கூட்டாட்சிக்கு குழிபறி

img

கூட்டாட்சிக்கு குழிபறித்து எதேச்சதிகாரத்தின் உச்சத்தில் மோடி அரசு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் ஜூலை 25, 26 தேதிகளில் இணைய வழியாக நடை பெற்றது.